Friday, October 30, 2020

உலக சிக்கன நாள்

அக்கறை அன்பின் அளிப்பாகும்: தேவைக்கு
மிக்கநீர் தேக்கினால் மின்னாகும்: - மக்களே!
இக்கணம் கைகொள்க, இன்னல்தீர் சேமிப்பைச்
சிக்கனமே வீட்டின் செழிப்பு.

No comments:

Post a Comment