உணவே மருந்தென்ற உயரிய கருத்தினை ஊட்டம் நிறைந்த சிறுதானியங்கள் கூறுகின்றது...
எளிதில் செறிவடையும் சிறுதானியங்களெல்லாம் எளிதாக ஒன்றும் கிடைத்திடவில்லையே...!
அறிதாய் கிடைக்கும் சிறுதானியங்களை அளவாய் உண்பதன் மூலம் ஆயுளைக் கூட்டமுடியும்...
No comments:
Post a Comment